பில்கிஸ் பானு குற்றவாளிகளை முன்விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவு ரத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி…
டெல்லி: கோத்ரா கலவரத்தைத்தொடர்ந்து, குஜராத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.…