Month: January 2024

நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்போது தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை! உயர்நீதிமன்றம்

சென்னை: நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்போது தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை என திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி…

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மாநில மகளிர் கொள்கை! விவரம்…

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மாநில மகளிர் கொள்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

சீனா : நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த 31 பேர் உடல் மீட்பு

யுனான் சீன நாட்டில் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்தவர்களில் 31 பேர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளன. சீன நாட்டின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது…

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ராமர் சொந்தமில்லை : வெங்கையா நாயுடு

மதுரை முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ராமர் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவர் இல்லை என தெரிவித்துள்ளார். நேற்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு…

விடுதி உணவு கட்டணத்தை ரூ.400 உயர்த்திய தமிழ்நாடு அரசு! மாணவர்கள் அதிர்ச்சி…

சென்னை: அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதி உணவுக்கட்டணத்தை மேலும் ரூ.400 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

இறக்கும் வரை நான் இஸ்லாமியர் : வைரலாகும்  குஷ்புவின் வலைத்தள பதிவு

சென்னை நடிகை குஷ்பு தாம் இறக்கும் வரை இஸ்லாமியர் என வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.. கடந்த 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு ரசிகர்கள்…

தொடர்ந்து 613 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 613 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மம்தாவை சந்தர்ப்பவாதி என விமர்சிக்கும் காங்கிரஸ் எம் பி

கொல்கத்தா காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என விமர்சித்துள்ளார். நெருங்கி வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ள…

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளுக்குத் தடை : அமைச்சர் அறிவுறுத்தல் 

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக்…

மீனாட்சி அம்மன் கோவில் : அறங்காவலர் தலைவரான அமைச்சரின் தாயார்

மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் தாயார் ருக்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான…