Month: January 2024

இளையராஜாவின் பண்ணை வீட்டில் பவதாரிணியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

தேனி பிரபல பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியில் உடல் இளையராஜவின் பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில்…

இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயலும் பாஜக : காங்கிரஸ் சாடல்

டில்லி இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படுத்த பாஜக முயலுவதாக.காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள்…

திருவல்லிக்கேணியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை திருவல்லிக்கேணி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று…

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி’உறுதியானது

லக்னோ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று…

11 மாவட்ட ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை இன்று தமிழக அரசு 11 மாவட்ட ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இன்று தமிழக அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.…

நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்று பாளையங்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்…

ராமர் கோயில் கட்டியதை பணியிடத்தில் ‘ஸ்வீட்’ கொடுத்து கொண்டாடிய குவைத்தைச் சேர்ந்த 9 இந்தியர்கள் வேலை இழப்பு…

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடிய குவைத்தில் பணிபுரியும் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குவைத்தில் உள்ள இரண்டு…

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி

லண்டன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 75 வயதாகும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசுக்கு ‘புராஸ்டேட்’ அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே அவர்…

பாட்னாவில் நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம்

பாட்னா’ நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்…

ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்த ஆளுநர்

கொல்லம் கேரள ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டியதால் அவர் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்துள்ளார். நீண்ட நாட்களாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள…