நாடு முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்!
சென்னை: புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில்…