Month: March 2023

மதுபானக் கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியா மீதான நீதிமன்ற காவல் ஏப்ரல் 5ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5ந்தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…

சட்டப்பேரவையில் நாளை மீண்டும் நிறைவேற்றப்படுகிறது ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது. ஆன்லைன்…

அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு: ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்….

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. அதிமுகவின் “நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா…

ஊழல் முறைகேடு: ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு!

ஈரோடு: பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி உள்ள ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. பல்லாவரம்…

போலீசாரின் தாக்குதலால்தான் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு! மருத்துவ அறிக்கையில் தகவல்.,..

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைக்கு காரணம், போலீசாரில் தாக்குதல்தான் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்.…

குரூப் 4 காலி பணியிடங்கள் 10,117ஆக அதிகரிப்பு! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவுடைந்து,. தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களான 7,381ஐ, 10,117ஆக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக…

காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 7 பேர் பலி, ஏராளமானோர் காயம்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 7 பேர் பலியான நிலையில், மேலும் பலர்…

100ஆவது பிறந்த தினம்: மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம்!

சென்னை: பின்னணி பாடகர் டிஎம்எஸ் 100ஆவது பிறந்த தினத்தையொட்டி, மந்தவெளி மேற்குவட்ட சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை பெயர் சூட்டப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. மறைந்த…

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை  இணைப்புக்கான கால அவகாசம்  2024ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு!

டெல்லி: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்புக்கான கால அவகாசம் 2024ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி,…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்! மருத்துவமனை தகவல்

சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியான நிலையில், அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக…