Month: March 2023

புதுச்சேரி மாநிலத்திலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்…

ஐபிஎல்2023 முதல் புதிய விதிகள் : 11 பேர் கொண்ட அணியினரை டாஸ் போட்டபின் கேப்டன்கள் தீர்மானிக்கலாம்…

2023 முதல் ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தங்கள் அணியின் 11 பேர் கொண்ட விளையாடும் வீரர்கள் குறித்து டாஸ் போட்டபின் கேப்டன்கள் அறிவிக்கலாம். இதற்கு…

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம் – அதிமுக வெளிநடப்பு – வீடியோ

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், அதிமுக வெளிநடப்பு செய்தது.…

வாலிபர் கத்தியுடன் புகுந்தது எதிரொலி: திருவண்ணாமலை கோவில் நுழைவு வாயில்களில் ஏகே47 துப்பாக்கியுடன் பாதுகாப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர், அங்கு ரகளை செய்து வந்த நிலையில், திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுர நுழைவு வாயிலில்…

மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான கியூட் நழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கியது…

டெல்லி: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (CUET)…

மோடி பெயர் குறித்து அவதூறு: ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்…

சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை…

கனத்த இதயத்துடன் நிற்கிறேன்: சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது, மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.,…

கிருஷ்ணகிரி காதல் திருமணம் செய்தவர் கொல்லப்பட்டதில் அதிமுகவினருக்கு தொடர்பு! சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்…

சென்னை; கிருஷ்ணகிரி காதல் திருமணம் செய்தவர் கொல்லப்பட்டதில் அதிமுகவினருக்கு தொடர்பு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளித்தார். இதனால் அமளி ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் கிட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த…

சட்டப்பேரவையில் கிருஷ்ணகிரி ஆணவக்கொலை, காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்…

சென்னை: கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதுபோல, காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து…

தமிழ்நாட்டில் பிறை தென்படவில்லை: வெள்ளி முதல் ரம்ராஜான் நோன்பு என தலைமை காஜி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் ‘பிறை தென்படாததால் நாளை முதல் (வெள்ளி) ரமலான் நோன்பு தொடக்கம் என தலைமை காஜி லாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும்…