Month: November 2022

பி.இ. முதலாமாண்டு வகுப்பு 28ம் தேதி முதல் துவக்கம்

சென்னை: பி.இ. முதலாமாண்டு வகுப்பு 28ம் தேதி முதல் துவங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.இ. முதலாமாண்டு வகுப்பு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை…

ஹிமாச்சல் தேர்தல்: பிரியங்கா காந்தி இன்று காங்ரா மாவட்டத்தில் பேரணியில் உரையாற்றுகிறார்

ஹிமாச்சல் பிரதேசம்: ஹிமாச்சல் தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி இன்று காங்ரா மாவட்டத்தில் பேரணியில் உரையாற்றுகிறார். ஹிமாச்சல் பிரதேச சட்டசபைக்கு வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.…

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள் அறிக்கையில், கனமழை…

இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

சென்னை அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் அம்பத்தூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிகுப்பதில் ஓம் சக்தி நகரில் இசக்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மன்…

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்திற்கு ‘ஆர்கானிக்’ அரிசி…

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்திற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மட்டுமே இனி உபயோகப்படுத்தப்படும். நாள்தோறும் நடைபெறும் அன்னதானத்திற்கு என பக்தர்கள் காணிக்கை அளித்துவரும் நிலையில் அதற்கு…

ரஞ்சிதமே… ரஞ்சிதமே… விஜய் பாடிய வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது…

பொங்கலுக்கு ரிலீசாக தயாராக இருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நடத்திய பேரணியில் துப்பாக்கிச் சூடு! இம்ரான் கான் காயம்..

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், இம்ரான்கான் மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்துள்ளதாக தகவல்…

முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் தேர்வான 7036 மாணவர்கள் கல்லூரியில் சேர நாளை வரை அவகாசம்!

சென்னை: முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வில் தேர்வான 7036 மாணவர்கள் கல்லூரியில் சேர நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும்…

உடல்நலக் குறைவால் முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமா கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள…