சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று வெளியீடு
புதுடெல்லி: இந்தியாவில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம்…