Month: July 2022

சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக எஸ்.பி. கண்ணன் நியமனம்

சென்னை: கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட எஸ்பி டி கண்ணன், சென்னை நவீனமயமாக்கல் உதவி ஐஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு…

விசா கிடைப்பதில் தாமதம்… நிறுவனங்கள் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் அமெரிக்கா திரும்ப முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தவிப்பு

தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி செல்ல விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு பணிகளுக்காக அங்கு செல்ல வேண்டியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த…

மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் துரைமுருகன்

புதுடெல்லி: மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து…

உளவுத்துறை ஐ.ஜி.பணியிட மாற்றம்

சென்னை: உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உளவுத்துறை ஐஜி ஆசை…

தமிழ்நாட்டில் இன்று 2116 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 528 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 528, செங்கல்பட்டில் 285, திருவள்ளூரில் 105 மற்றும் காஞ்சிபுரத்தில் 76 பேருக்கு கொரோனா…

சென்னை அருகே 100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார பூங்கா அமைக்க ஏற்பாடு!

சென்னை: சென்னை அருகே நெம்மேலியில், 100 ஏக்கரில் ஆன்மீக கலாச்சார பூங்கா அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. ஏற்கனவே…

2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள்!

டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம்…

மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! மின்சார வாரியம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள மின் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார…

உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி கூட்டத்தில்…

டி-20 லீக் : தென் ஆப்பிரிக்க அணிகளை வாங்கிய ஐ.பி.எல். உரிமையாளர்கள்… ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியது சி.எஸ்.கே.

இந்திய பிரீமியர் லீக் டி-20 போட்டி போல் 2023 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவிலும் டி-20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி…