Month: July 2022

தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் புறக்கணிப்பு – பிரதமர் மோடி படத்தை ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பேனர்கள், விளம்பரங்கள் போன்ற வற்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது…

காலை உணவை தவற விடக்கூடாது! பள்ளி விழாவில் மாணாக்கர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை; காலை உணவை யாரும் தவற விடக் கூடாது என்று சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழப்புணர்ச்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தி! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி…

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி! மேளதாளத்துடன் வரவேற்பு…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு…

27/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.31 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு…

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்!! உன் மனசாட்சி நான்! நீ ஆண்டது மனுவின் ஆட்சி அல்ல மனிதற்கான ஆட்சி என்பதற்கு நானே சாட்சி!! மனசாட்சி கூட உறங்கிவிடும்..…

“மதுவை தவிர் – கஞ்சா புகை”: சத்திஷ்கர் மாநில பாஜக எம்எல்ஏவின் அடடே அறிவுரை….

ராய்ப்பூர் : சத்திஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, கிருஷ்ண மூர்த்தி பந்தி என்பவர் (Krishnamurti Bandhi) நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தமது மாநில மக்களுக்கு…

என்னை யாருமே கண்டுக்கல….! புலம்புகிறார் யஷ்வந்த் சின்ஹா…

டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில், குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு எதிராக பரபரப்பாக களமிறக்கப்பட்ட 84 வயதான யஷ்வந்த் சின்ஹா தோல்வி அடைந்த நிலையில், அவரை எதிர்க்கட்சிகள்…

தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்! வனத்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை: தமிழக சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். “பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள்,…

மோடியின் சென்னை வருகை :  சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு

சென்னை செஸ் போட்டிகளைத் தொடங்க சென்னைக்கு நாளை பிரதமர் மோடி வருவதையொட்டி சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள…