Month: June 2022

அக்னிபாத் திட்டம்: விமானப்படைக்கு 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்!!

டெல்லி: மத்தியஅரசு அறிவித்தள்ள அக்னிபாத் திட்டத்தின்படி, விமானப்படைக்கு ஆள்சேர்ப்புக்கான விண்ணப்ப பணிகள் தொடங்கிய நிலை யில், கடந்த 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

‘விக்ரம்’ 25வது நாள்… ரூ. 400 கோடி வசூல் சாதனை

கமல் நடிப்பில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி,…

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 10அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி…

ஜனாதிபதி வேட்பாளர் முர்மு கிராமத்துக்கு மின் வசதிக்கான ஏற்பாடு! ப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: ஜனாதிபதி வேட்பாளர் திருவுபதி முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பல கிராமங்களுக்கு…

27/06/2022: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் கடந்த 24மணி நேரத்தில் 17073 பேர் பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் உள்ள நிலையில் கடந்த 24மணி நேரத்தில் 17,073 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வு…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சுவாடியில் ஜூலை 1ந்தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவ தாக அறிவிக்கப்பட்ட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்…

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல்!

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெறுகிறது.…

தமிழகத்தில் 5 புதிய தொழிற்பேட்டைகள் இன்று திறப்பு

சென்னை: தமிழகத்தில் 5 புதிய தொழிற்பேட்டைகள் இன்று திறக்கப்படுகிறது. இந்த 5 புதிய தொழிற்பேட்டைகளை காணொலி வாயிலாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சென்னையில் இன்று (27ந்தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27) gல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல்,…