விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
Water from Mullaperiyaru dam opened today for agricultural irrigation சென்னை: விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…