சென்னை:
மிழகத்தில் 5 புதிய தொழிற்பேட்டைகள் இன்று திறக்கப்படுகிறது.

இந்த 5 புதிய தொழிற்பேட்டைகளை காணொலி வாயிலாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.