Month: May 2022

“உங்களுடன் வாழ்ந்த நான் முட்டாள்” : டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா!

இசையமைப்பாளர் டி.இமான் மோனிகாவை திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து சட்டப்படி பிரிந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மறைந்த கலை இயக்குநர்…

அம்மா மினி கிளினிக்கில் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதா? எடப்பாடிக்கு அமைச்சர் மா.சு. கேள்வி…

சென்னை: அம்மா மினி கிளினிக்கில் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் இந்தியாவிலேயே…

மதுரை கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் முடிவடையும்! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் நிறைவு பெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக…

ஆக்கிரமிப்பு நிலம்? திருவண்ணாமலையில் கருணாநிதிக்கு சிலை வைக்க இடைக்கால தடை!

சென்னை: ஆக்கிரமிப்பு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க முயற்சிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சிலை அமைக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜூன் 3ந்தேதி…

பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சமீப காலமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு…

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என…

19/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை…

கோவை மாவட்டத்திற்கு தனி மாஸ்டர் பிளான்! தொழிமுனைவோர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

கோயமுத்தூர்: கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும் கோவையில் நடைபெற்ற தொரில்முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை…

எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது!’ ராஜீவ்காந்தி படுகொலை விபத்தில் காயமுடன் உயிர்பிழைத்த பெண் காவலர் அனுசுயா!

சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர்…