ஐபிஎல் 2022: குஜராத், மும்பை அணிகள் வெற்றி
மும்பை: ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான்- மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியும் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ்…