Month: March 2022

208 இந்தியர்களுடன் போலந்தில் இருந்து புறப்பட்ட 3-வது இந்திய போர் விமானம் டெல்லி வந்தடைந்தது!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவமும் ஈடுபட்டுள்ளது. இதற்காக 4 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலை யில், 3 விமானங்கள் டெல்லி வந்தடைந்துள்ளன.…

நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தக்கூடாது! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி…

மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது! தமிழகஅரசு

சென்னை: மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றும், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கவேண்டும் என்று தமிழகஅரசு விதிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.…

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல! தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்…

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அவர் தங்கியிருந்த…

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மிரட்டுவதாக வெளியான தகவல் பொய்! மத்திய அரசு விளக்கம்…

டெல்லி: உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டுகின்றன என ரஷ்ய அதிபர் சொன்னதாக வந்த செய்தி தவறு என இந்திய வெளியுறவுத்துறை மறுக்கிறது. உக்ரைன்…

தமிழ்நாட்டில் சார்ஜிங் மையம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில், பெட்ரோல் நிலையம், சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை…

மீட்பு மற்றும் அவசர பணிக்காக உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் ‘இந்திய சமூக நல நிதி’ என்ன ஆனது ? காங்கிரஸ் கேள்வி

கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் உலகின் அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்து தருகிறது.…

இந்திய மாணவர்கள் உக்ரைனில் பணய கைதிகளாக இல்லை : மத்திய அரசு அறிக்கை

டில்லி இந்திய மாணவர்கள் யாரும் உக்ரைனில் பணய கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து…

திருப்பூர் துணைமேயர், நகராட்சி தலைவர் உள்பட பல பதவிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு! திமுக அறிவிப்பு

சென்னை: திருப்பூர் துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற…