Month: February 2022

சிநேகாவுக்கு திருமணம்… மாப்பிள்ளை?

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீப்ரியா. அந்த காலகட்டத்தில் ஸ்ரீதேவிக்கு நிகராக, முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். முக்கிய நாயகர்களான ரஜினியுடன் 30 படங்கள்;…

நீட் விலக்கு: ஆளுநர் தன் கடைமையை செய்யவில்லை என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு…

சென்னை: நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் தன் கடைமையை செய்யவில்லை என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் 2வது முறையாக…

திரை விமர்சனம்: பன்றிக்கு நன்றி சொல்லி

ஆயிரம் ஆண்டு பழமையான பன்றியின் சிலையை சீனாவில் ஒரு குரு வைத்திருக்கிறார். அதிசய சக்தி படைத்த அந்த சிலையை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறார். அந்த சிலையை…

ஜஸ்டின் லங்கர் ராஜினாமா: ஆஸ்திரேலியா கிரிக்கெட்அணிக்கு புதிய இடைக்கால கோச் நியமனம்,,,

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம் செய்து ஆஸ்திரேய…

அனைத்துக்கட்சி கூட்டம் புறக்கணிப்பு: அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது…

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், திமுக அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அதிமுக, பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என…

ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி எல்லையில் 5.7 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம்…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில்…

05/02/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிப்பு 1,059 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை…

முதுநிலை நீட் தேர்வு மே.21ந்தேதி! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்கள் வரை ஒத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு மே 21ஆம் தேதி…

கோவா சட்டமன்ற தேர்தல்: ராகுல் முன்னிலையில் ‘கட்சி மாற மாட்டோம்’ என காங்கிரஸ் வேட்பாளர்கள் பத்திரத்தில் கையெழுத்து….

பனாஜி: கோவாவில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்…

சென்னை மாநகராட்சி தேர்தல்: 200 வார்டுகளுக்கு 3 திருநங்கைகள் உள்பட 3,546 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, 12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 75ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,546 பேர்…