ரவுடி குணாவுடன் தொடர்பு: காஞ்சியில் 40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்….
காஞ்சிபுரம்: 42 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி குணாவுக்கு உதவி செய்தாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…