Month: January 2022

மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது! கேரள உயர்நீதி மன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: மால்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது என கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரபல மாலான லுலு மால் தொடர்ந்த…

கன்னியாஸ்திரியை 13முறை பாலியல் வன்புணர்வு செய்த கிறிஸ்தவ பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை….! இது கேரளா சம்பவம்…

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கன்னியாஸ்திரி 13முறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான கிறிஸ்தவ பிஷப் பிராங்கோ முல்லக்கல் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.…

திருவள்ளுவர் தினம்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை…

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில், காளை முட்டி உரிமையாளர் பலி…

திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, ஜல்லிக்கட்டு காளை முட்டி மாட்டின் உரிமையாளர் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய…

3000 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சி அபேஸ்… வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை…

2021 ம் ஆண்டு வடகொரிய ஹேக்கர்கள் சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள க்ரிப்டோகரன்சியை களவாடியிருப்பதாக சர்வதேச தரவு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020 ம் ஆண்டு நான்கு…

உ.பி.சட்டமன்ற தேர்தல்2022: சமாஜ்வாதியில் இணைந்த பாஜக எம்எல்ஏக்கள்… யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி…

லக்னோ: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து முதலமைச்சர் நாற்காலியை யோகி ஆதித்யநாத் இழப்பது உறுதி என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.சட்டமன்ற தேர்தல்2022…

இளவரசர் பிலிப் மரணத்திற்கு துக்கம் அனுஸ்டித்த போது மது விருந்து…. அரண்மனைக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியது பிரதமர் அலுவலகம்

ஊரடங்கு நேரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் அதிகாரபூர்வ இல்லத்தில் மது விருந்து நடைபெற்றதாகவும் அதில் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்…

இன்று திருவள்ளுவர் தினம்: பிரதமர் மோடி தமிழில் டிவிட்… – வீடியோ

டெல்லி: இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார். ஆண்டுதோறும் ஜனவரி 15ந்தேதி, உலக பொதுமறையான…

15/01/2022 8AM: இந்தியாவில் மீண்டும் உச்சம்பெற்றது கொரோனா… 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல 6,041…

யுஜி நீட்2022: இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கானகலந்தாய்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான கலந்தாய்வு வரும் 19 ஆம்…