ஒமிக்ரான் : இன்னும் 2 வாரங்களுக்குக் கவனம் தேவை என ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
சென்னை தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ்…