Month: January 2022

தமிழகத்தில் விரைவில் உதயமாகிறது புதிய மாவட்டங்கள்

சென்னை: தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விரைவில் புதிய மாவட்டங்களாக, செய்யார் (திருவண்ணாமலை), விருத்தாச்சலம் (கடலூர்),…

உத்தரப்பிரதேசம் : அப்னா தள மற்றும் நிஷாத கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்த பாஜக

டில்லி அப்னா தள மற்றும் நிஷாத கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுவதை பாஜக உறுதி செய்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட…

நிதி உதவி வழங்கினால் விளையாட்டு சங்க நிர்வாகியா? :  உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை விளையாட்டு சங்கத்துக்கு நிதி உதவி வழங்கினால் நிர்வாகி ஆக முடியுமா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வட்டு எறிதல் வீராங்கனை…

தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 19/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 19.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

பொதுமக்களுக்கு இலவசமாக  40 கோடி என் 95 முகக் கவசங்கள் வழங்க உள்ள அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக 40 கோடி என் 95 முகக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும்…

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது

சென்னை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிநாடார் பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர்…

பெங்களூரு : இரு விமானங்கள் மோதல் தவிர்ப்பு

பெங்களூரு இரு இண்டிகோ விமானங்கள் பெங்களூருவில் மோத இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று பெங்களூரு விமான நிலையத்திலிருந்து காலை 5 நிமிட இடைவெளியில்,…

4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள்…

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி இன்று தனது முதல் ஒரு நாள் போட்டியை ஆடி வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50…

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு

மெல்பர்ன் பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம்…