Month: January 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2ஆண்டுகளில் கும்பாபிஷேசம் – மதுரை மாமதுரையாக மாற்றப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை நகரம் மாமதுரையாக அதாவது அழகான மதுரையாக மாற்றப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்…

சென்னை காவலர்களின் விடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள CLAPP விடுப்பு செயலி! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் விடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள CLAPP விடுப்பு செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விடுப்பு செயலி…

காதலுக்காக….. இதயத்திற்கு பதில் கிட்னி-யை பறிகொடுத்த இளைஞர்…

காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று வாய்சவடால் விடும் நபர்கள் மத்தியில், காதலுக்காக கிட்னியை கொடுத்த சம்பவம் திடுக்கிட வைக்கிறது. அதிகபட்சமாக காதலுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்…

மதம் மாற கட்டாயப்படுத்தியதால் என் மகள் தற்கொலை! அரியலூர் மாணவியின் தந்தை பரபரப்பு புகார்…

தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த பிளஸ்2 மாணவி, வார்டன் மதம்மாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை…

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’…

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியல் இன்று வெளியிட்ப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இருந்து 276 படங்கள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும்…

மாணாக்கர்களின் கோரிக்கை ஏற்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்.1 முதல் ஆன்லைனில் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 20ந்தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை…

அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜனுக்கு ‘வெரிகுட்’ சர்டிபிகேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக பணியாற்றுகின்றனர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்டிபிகேட்’ கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி இளம்…

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் புதிய வியூகம்: உ.பி.இளைஞர்களை கவர பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் பிரியங்கா, ராகுல்…

டெல்லி: உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, அம்மாநில இளைஞர்களை கவர பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

50 ஆண்டு பாரம்பரியமிக்க அமர் ஜவான் ஜோதி இந்தியா கேட்டில் இருந்து அகற்றம்… அதே இடத்தில் மீண்டும் ஏற்றப்படும் ராகுல் சூளுரை

நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்கள் நினைவாக டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி எனும் நினைவிடம் 1971 டிசம்பரில் நிறுவப்பட்டது. பாகிஸ்தானுடனான போரில்…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மு.க.ஸ்டாலின் மீதான 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: அதிமுக ஆட்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டந்த…