Month: January 2022

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்த…

இனி கோவின் செயலியில் ஒரே தொலைப்பேசி எண்ணில் 6 பேர் பதியலாம்

டில்லி இனி ஒரே தொலைப்பேசி எண் மூலம் கோவின் செயலியில் 6 பேர் வரை பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று…

 வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்த கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி…

ஊரடங்கு தொடர்பாக மாவட்டங்களை எ பி சி என பிரித்த கேரளா

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல்…

ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் பட புது வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

கொரோனாவால் தள்ளிப்போடப்பட்ட ஆர் ஆர் ஆர் படத்தின் புது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்கு பிறகு ராஜமவுலியின் பிரம்மாண்டமான படமான ஆர் ஆர் ஆர் (ரத்தம், ரணம்,…

தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 20/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,72,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,282 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மனோகர் பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகல்

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் ஒரே கட்டமாக…

ஈரான்,சீனா, ரஷ்ய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சி

டெஹ்ரான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சி செய்து வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில்…

தவறான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானின் 35 யூ டியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கம்

டில்லி தவறான தகவல்களைப் பரப்பிய 35 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. சமீப காலமாக சமூக வலைத் தளங்கள் மூலம் தவறான…