Month: January 2022

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ்…

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில்…

இந்தியாவில் முதன்முதலாக ஒமிக்ரான் தொற்று பரவலை கண்டறியும் டாடா நிறுவனத்தின் ‘ஒமிசுயர்’ கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவலை கண்டறியதும் டாடா நிறுவனத்தின் ‘ஒமிசுயர்’ கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான தொற்று பரவலை கண்டுபிடிக்கும் முதல்…

வரலாறு காணாத உச்சம்: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி டிசம்பர் மாத வசூல் ரூ.3,679 கோடி…

டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் பாஸ்டேக் வசூல் கடந்த டிசம்பர் மாதம் ரூ.3,679 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு…

கார்டெலியா சொகுசு கப்பலில் பயணித்த 66 பேருக்கு கொரோனா! 2000 பேரும் வெளியேற முடியாத சோகம்…

பனாஜி: மும்பையிலிருந்து கோவா சென்ற ‘கார்டெலியா குரூஸ்’ சொகுசு கப்பலில் சுமார் 2ஆயிரம் பேர் பயணித்த நிலையில், அவர்களில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

04/01/2022 8AM: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1,892 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவின் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை ஒமிக்ரான பாதிப்பில் இருந்து 766 பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். தினசரி நேர்மறை விகிதம் 3.24…

பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

சென்னை: பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் நாளை தொடங்க…

அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2ஆயிரம் அம்மா கிளினிக்குகளும் மூடப்பட்டது! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்ட 2ஆயிரம் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால்…

பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு…

டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்திக்கொண் டுள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேர் பாதிப்பு – 11.54 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 11,54,302 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 37,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,379 பேர்…