போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் பொதுச்சொத்து சேதங்களை மீட்கும் மசோதா! மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…
டெல்லி: போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் சேதங்களை, அதை நடத்தும் கட்சிகளிடம் இருந்து மீட்கும் வகையிலான புதிய மசோதா மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உ.பி.…