Month: December 2021

மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி…

ஒப்போ, க்சிஓமி உள்ளிட்ட மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை…

சீனாவின் ஒப்போ மற்றும் க்சிஓமி ஆகிய மொபைல் போன் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொபைல் மற்றும் மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்…

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது திருமண தடை சட்ட திருத்த மசோதா…

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் திருமண தடை சட்ட திருத்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில், பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த…

500கி.மீ தூரம் வரையிலான இலக்கை தாக்கும் ’பிரலே’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ -வீடியோ

பலாசோர்: 500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும், இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார். நிலத்தில்…

46நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது…

ஊட்டி: 46 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்…

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விவகாரம்! முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிக்கை..

சென்னை: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விவகாரம்தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், தமிழக அரசின் வருவாயை பெருக்குவதிலோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்வதிலோ, சிக்கனத்தை கடைபிடிப்பதிலோ…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்தது…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான்…

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது..!?

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வரும்…

பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், பூஸ்டர் டோஸ் எப்போது? ராகுல்காந்தி கேள்வி…

டெல்லி: நமது மக்களில் பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அப்படி இருக்கும்போது, மத்தியஅரசு எப்போது பூஸ்டர் ஷாட்களை தொடங்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி…