Month: December 2021

பிளீச்சிங்பவுடர் சாப்பிட்டு உடல் நிலை மோசமான சிறுமி குணமடைந்தார்! முதலமைச்சர் ரூ.5 லட்சம் உதவி

சென்னை: பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் நிலை மோசமான சிறுமிக்கு தமிழகஅரசு எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, முற்றிலும் குணமடைந்து இன்று வீடு திரும்புகிறார். அந்த சிறுமியின்…

திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் சுசி கணேசன். இவர் ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம்…

கொரோனா பொதுமுடக்க காலத்தில் 1லட்சத்து 53 ஆயிரம் பேர் தற்கொலை! கே.எஸ்.அழகிரி

சென்னை: கொரோனா பொதுமுடக்க காலமான 2020ம் ஆண்டு இந்தியாவில் 1லட்சத்து 53 ஆயிரம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்எ கே.எஸ்.அழகிரி தெரிவித்து…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழக அரசு பணிகளுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயம் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் வெளி…

டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்….!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் உடனே அமலுக்கு…

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின்போது,…

வெளிநாடு செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படத்தால் சிக்கல் – கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேச்சு… வீடியோ…

பாஸ்போர்ட்-டில் உள்ள புகைப்படமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படமும் ஒத்துப்போகாததால் வெளிநாடு செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! கே.சி.பழனிச்சாமி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் 7ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு தடை கோரி முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சிங்கப்பூர், இங்கிலாந்து பயணிகளின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி..!

டெல்லி: தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக ஆட்டிப்படைத்து…