சென்னை: தமிழக அரசு பணிகளுக்கு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயம் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு பணிகளில் வெளி மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் சேருவதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களி லும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்