Month: November 2021

வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்ககளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மேலும் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.…

தமிழ்நாட்டில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளரும், கூடுதல்…

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார்…!

டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் இன்று பதவி ஏற்றார். இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து,…

83 : கபில் தேவ் மனைவியாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தீபிகா படுகோன்

1983 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 83. அந்தப் போட்டியில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின்…

மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். வடகிழக்கு…

உலமாக்கள் மற்றும் மதரஸா பணியார்களுக்கு இலவச மிதிவண்டி! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி…

பாராளுமன்றத்தில் மக்கள் கருத்தை எழுப்பியதற்கு மன்னிப்பா? எதுக்கு மன்னிப்பு? ராகுல்காந்தி

டெல்லி: மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பா? ஒரு போதும் இல்லை என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் அடுத்த படம்…

இம்சை அரசன் 24ம் புலிகேசி ஏற்படுத்திய சர்ச்சையில் இருந்து மீண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூரஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். ரெட்…

மாணவிகளின் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பு உயர்வு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: மாணவிகளின் கல்வி உதவித்தொகைக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பிற்படுத்தப்பட்டோர்…

சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். கடந்த ஆகஸ்டு…