1983 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 83.

அந்தப் போட்டியில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்-வாக நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். ஸ்ரீகாந்த்-தாக நடிகர் ஜீவா நடித்திருக்கிறார்.

கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 24 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

https://www.instagram.com/p/CW4vg_QD1YO/

இந்தப் படத்தின் இன்று வெளியானது, அதில் ரன்வீர் சிங் மனைவி தீபிகா படுகோன் நடித்திருக்கிறார்.

கபில் தேவின் மனைவி ரோமி பாட்டியா-வாக திரையில் தோன்றியிருக்கிறார் தீபிகா.