Month: October 2021

23/10/2021 8PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,374 பேர் சிகிச்சை முடிந்து வீடு…

திரையரங்குகள் 100% இருக்கை, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்பட பல தளர்வுகளுடன் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 15வரை நீட்டிப்பு!

சென்னை: திரையரங்குகள் 100% இருக்கை, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு…

2022 சட்டமன்ற தேர்தல்: உத்தரபிதேசத்தில் பிரதிக்யா யாத்திரையை துவக்கி வைத்தார் பிரியங்கா….

லக்னோ: 2022ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், பிரதிக்யா யாத்திரையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

தமிழகஅரசு சார்பில் விரைவில் விற்பனை வருகிறது ‘வலிமை’ சிமெண்ட்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நாட்டில் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழகஅரசு சார்பில் ‘வலிமை’ சிமெண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு…

9மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகள்! மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சென்னை: 9 மாவட்ட மறைமுக ஊரக ஊராட்சித் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9மாவட்ட ஊரக…

பாக்கியராஜின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!

இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் 1979 ஆம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இன்றைய இளைஞர்களின் மனதை கவர அப்பா கதாபாத்திரத்தில்…

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘கூழாங்கல்’ ….!

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படம் சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டாண்டுகள் குறைந்தது

கொரோனாவுக்கு முன் 2019 ல் இந்திய ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆகவும் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆகவும் இருந்தது. கொரோனா பரவலுக்குப் பின் கொத்து கொத்தாக மக்கள்…

‘இரவின் நிழல்’ படத்தை பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்….!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது. தற்போது, ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக…

தியேட்டர்களுக்கு சலுகை? தமிழகத்தில் கொரோனா தடுப்பு, வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர்…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…