Month: October 2021

ஆளுநர் உள்நோக்கத்தோடு அறிக்கை கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார்! ஆர்.எஸ்.பாரதி

சென்னை: ஆளுநர் உள்நோக்கத்தோடு அறிக்கை கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும்…

தீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் எங்கெங்கு சிறப்பு பஸ் நிலையங்கள்? முன்பதிவு விறுவிறு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிகறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பதையும்…

டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை 5விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது பாகிஸ்தான்…

துபாய்: சார்ஜாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியின்போது, நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்ட பிஜிஆர் நிறுவனத்துக்கு தன்னிடம் ஆடுகள் மட்டுமே இருப்பதாக அண்ணாமலை பதில்! நெட்டிசன்கள் கிண்டல்…

சென்னை: மின்துறையில் ஊழல் ஆதாரமில்லாமல் டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு த BGR நிறுவனம் நோட்டீஸ்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் ஆஜராக உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்கள் சீரமைப்பு, புராதன ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடா்பான வழக்கில்,…

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை…

சென்னை: மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாநகர ஆணையர் சங்கர்…

27/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியையும் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.52 கோடியை கடந்துள்ளதுடன் உயிரிழப்பு 50லட்சத்தையும் நெருங்கி வருகிறது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து…

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய்….!

விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன.…

‘விக்ரம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்…..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின்…

நாளை வெளியாகும் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரைலர்….!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…