Month: October 2021

நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது யூனியன் வங்கி

புதுடெல்லி: எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்ப பெற்றுள்ளது. நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின்…

அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது  – பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

லிஃப்ட் படத்தின் மேக்கிங் வீடியோ….!

ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரிப்பில் ஹாரர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிஃப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். லிஃப்ட்…

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின்…

நான் யாருக்கும் டிஸ்லைக் கொடுத்தது இல்லை : தாமரைச்செல்வி

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில்…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு 

புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம்…

 மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.…

அரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: அரசைப் பாராட்டி எழுதச் சொல்லவில்லை. விமர்சனம் வையுங்கள், அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் கிண்டியில் நடந்த டைம்ஸ் ஆப்…

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா?  விஜய பிரபாகரன் பதில்

சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி…

2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்லும்  – கவுதம் கம்பீர்

மும்பை: 2021 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லும் என தோன்றுகிறது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…