காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு 

Must read

புதுடெல்லி:
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி காலை பத்து மணிக்குக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடை பெற உள்ளது.  இந்த கூட்டத்தில்   உட்கட்சித்தேர்தல், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

More articles

Latest article