ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர் மற்றும் எம்எல்ஏ….
டெல்லி: உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர், ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.,\ இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம்,…