Month: September 2021

ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக : கூட்டணியில் குழப்பமா?

புதுக்கோட்டை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில்…

தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் தரிசனம் கிடையாது : திருப்பதியில் அதிரடி

திருப்பதி திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழுடன் வரவில்லை எனில் தரிசனம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இரண்டாம் அலை…

இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் மின் தடை

சென்னை இன்று மின்சார பராமரிப்பு பணி காரணமாக நகரில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மின் வாரியம் சென்னை நகரில் சில…

300 நாட்களை தாண்டி தொடரும் டில்லி விவசாயிகள் போராட்டம்

டில்லி டில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்ட்ம் 300 நாட்களை தாண்டி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் இருந்து தமிழக அளுநர் விலகல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்து விலகி உள்ளார். நாகாலாந்து மாநிலத்த்ல் பிரிவினை வாத…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் இரவில் இருந்தே…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.08 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,08,36,374 ஆகி இதுவரை 47,31,618 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,23,024 பேர்…

இந்தியாவில் நேற்று 31,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 31,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,62,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,922 அதிகரித்து…

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – மூன்றாம் பகுதி

சமயபுரம்_மாரியம்மன் திருக்கோயில் 50 அறிய தகவல் – மூன்றாம் பகுதி ஏற்கனவே சமயபுரம் கோவில் குறித்த 50 அறிய தகவல்களில் முதல் 15 தகவல்களைக் கண்டோம். இன்று…

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…