Month: August 2021

உள்ளாட்சி தேர்தல்: 9 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் குறித்து, ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி…

விஜய்மல்லையாவுக்கு சொந்தமான மும்பை சொகுசு பங்களா ரூ.52 கோடிக்கு விற்பனையானது…

மும்பை: வங்கி மோசடியில் சிக்கி வெளிநாட்டில் வசித்து வரும் பிரபலதொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மும்பை விமான நிலையம் அருகே இருந்த சொகுசு பங்களா ரூ.52.50 கோடிக்கு…

வயதானவர்கள் கடிதம் கொடுத்து மாற்று நபர் மூலம் ரேசன் பெறலாம்! சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்…

சென்னை: வயதானவர்கள் ரேசன் கடை அதிகாரிக்கு கடிதம் கொடுத்து மாற்று நபர் மூலம் ரேசன் பொருட்களை வாங்கலாம் என சட்டமன்றத்தில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற…

அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து வாபஸ் வாங்கும் முடிவில் மாற்றம் இல்லை : ஜோ பைடன்

வாஷிங்டன் ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகளைத் திரும்பப் பெறும் முடிவில் மாற்றம் இல்லை என அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுக்கும்…

அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதி காப்பது பாவம் : சோனியா காந்தி

டில்லி அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதி காப்பது பாவமாகும் என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் நேற்று முன் தினம் 75 ஆம்…

3ஆம் தலைமுறை அதிமுக தலைவராக நான் வரத் தொண்டர்கள் விரும்புகின்றனர் : சசிகலா அதிரடி

சென்னை தம்மை அதிமுக மூன்றாம் தலைமுறை தலைவராக வரத் தொண்டர்கள் விரும்புவதாக சசிகலா கூறி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்ற…

பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார்  

சென்னை: பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48. சிங்கப்பூர் தமிழரான இவர் சன் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்.…

சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்வு

சென்னை இன்று முதல் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைப்பதைப் போல் சமையல் எரிவாயு விலை…

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம்

சென்னை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நேற்று இரவு மரணம் அடைந்தார். 90ஸ் கிட்ஸ் களின் அபிமான தொலைக்காட்சி தொகுப்பாளராக விளங்கியவர்களில் ஆனந்த கண்ணனும் ஒருவர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,86,52,692 ஆகி இதுவரை 43,82,968 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,18,509 பேர்…