எடியூரப்பாவை நீக்கினால் கர்நாடகாவுக்குச் சிக்கல் : லிங்காயத்து மடாதிபதிகள் எச்சரிக்கை
பெங்களூரு இன்று பெங்களூருவில் நடந்த மாநாட்டில் லிங்காயத்து மடாதிபதிகள் கலந்துக் கொண்டு கர்நாடக முதல்வராக எடியூரப்பாவே தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி…