Month: July 2021

கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை: கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன…

10,11, 12ம் வகுப்புத் தேர்வு  எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம்  விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: 10,11, 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் விரைவில் குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் நினைவு…

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா…

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருவது குறித்து  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக கல்லீரல் அழற்சி தினம்…

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு – முதல்வர் பசவராஜ் பொம்மை

புதுடெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முழு உரிமை உண்டு என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 4வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை…

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் ரகுபதி

சென்னை: சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி சிறைத்துறை அமைச்சர் ரகுபதி வேலூர் சிறையில்…

ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்

இந்தோனேசியா: ஒரே மணமேடையில் 2 பெண்களை இளைஞர் ஒரு திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தெங்காவைச் சேர்ந்த நூர் குஸ்னுல் கோதிமா,…

தொலைதூர கல்வி பட்டதாரிகளுக்கு அரசு பணியில் பதவி உயர்வு கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: தொலைதூர கல்வி பட்டதாரிகளுக்கு அரசு பணியில் பதவி உயர்வு கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…