ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்

Must read

இந்தோனேசியா:
ரே மணமேடையில் 2 பெண்களை இளைஞர் ஒரு திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் லோம்போக் தெங்காவைச் சேர்ந்த நூர் குஸ்னுல் கோதிமா, 20 வயதான அவர், தனது வருங்கால கணவர் கோரி அக்பர்.

இவரது திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதை அடுத்து, நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து முன்னாள் காதலியையும் திருமணம் செய்து கொண்டார் கோரி அக்பர்.

ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞரில் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article