Month: June 2021

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை கண்காணிக்க ‘ஸீரோ ஸர்வேலன்ஸ்’ அவசியம்

கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் வரை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்ற நிலையை மாற்றி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி பள்ளிகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்ய…

ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலாகிப்பு…

சென்னை: ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலாகித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக ஏராளமான…

டோராடூனில் இருந்து தப்பிய சிவசங்கர் பாபா டெல்லியில் சிக்கினார்! சிபிசிஐடி அதிரடி கைது

டெல்லி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேரில் தேடப்பட்டு வந்த கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருக்தவமனையில் சிகிச்சை…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95.80% ஆக அதிகரிப்பு: கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில். கொரோனாவில் இருந்து குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், குணமடைவோர்…

தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம்..!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழகஅரசின் எதிர்ப்பை மீறி அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம் செய்துள்ளது.…

தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைது செய்யப்படுவாரா?

சென்னை: நடிகை கூறிய பாலியல் வழக்கில் , தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,…

புதுச்சேரி சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் பாஜக எம்எல்ஏ செல்வம்…

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று முடிந்த…

கோவாக்சின் தடுப்பூசி ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது! பாரத் பயோடெக் விளக்கம்…

ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும்…

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை! அன்பில் மகேஷ்

சென்னை: அரசுப் பள்ளிக்கு மாறுபவர்களுக்காக ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை” எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். ‘தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக…