Month: June 2021

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு டேப்லெட் பிசி! அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 10,12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு டேப்லெட் பிசி வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திருச்சி…

இந்தியாவில் சென்னை உள்பட 9 முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது ஸ்புட்னிக் தடுப்பூசி… ! விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதிக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால்,…

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தாமதமின்றி விரைந்து முடியுங்கள்! சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எம்பி.எம்எல்ஏக்கள் மீதான ஊழல்…

கொரோனா தடுப்பூசிகளின் ‘கேம் சேஞ்சராக’ வருகிறது இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசி ‘கோர்பேவாக்ஸ்’…

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்புடன் கொரோனா உலகில் கேம் சேஞ்சராக இருக்கும் என…

புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மையங்களில் ஜூலை 1 முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடக்கம்…

புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் உள்ள ஜிப்மர் மையங்களில் எம்பிபிஎஸ் வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை மனைவி துர்காவுடன் சென்று ஆய்வு செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

டெல்லி: 2நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கட்டப்பட்டு வரும் திமுக அலுவலுகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மனைவி துர்கா உள்பட…

காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுங்கள்! தமிழகஅரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: காணாமல் போன கோயில் சிலைகள், நகைகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அறநிலையத்துறை ட்டுப்பாட்டில் உள்ள…

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றம்!

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு வேறு படம் வைக்கப்பட்டு உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில்…

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை…

சென்னை: பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான பாலியல்…

17/06/20201: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில், நேற்று 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,27,283 பேர்…