Month: June 2021

மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால், எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமான தாக்கத்தை…

வேளாண் சட்டங்கள், சிஏஏ சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத சட்டங்களான வேளாண் சட்டங்கள், சிஏஏ சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

‘விஜய் அண்ணா வெளிய வாங்க..!’- தர்ணா செய்யும் விஜய் ரசிகர்கள்….!

நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளான இன்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே விஜய் வீட்டின் முன்பு காத்திருக்கின்றனர். சென்னை நீலாங்கரை…

எண்ணெய்க்கிணறுகளுக்கான ஓஎன்ஜிசி விண்ணப்பம் நிராகரிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு..!

சென்னை: தமிழகத்தில் எண்ணை கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி கோரிய அனுமதி நிராகரிக்கப்படுவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற கூட்டத்தின் இன்றைய விவாதத்தின்போது…

பாரத்ட பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு 77.8% செயல்திறன்! 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின….

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு…

துறைமுக மசோதா குறித்து 9 கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து…

அரசின் நடவடிக்கையால் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.30 வரை குறைப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழக அரசின் நடவடிக்கையால், சிமெண்ட் விலை மூட்டை 490 ரூபாயில் இருந்து ரூ.30 குறைத்து ரூ.,360க்கு விற்பனை செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர்…

ஜெய்யுடன் இணையும் சுந்தர்.சி….!

ஜெய்யுடன் இணைந்து மீண்டும் நடிப்பதற்கு தயாராகிறார் இயக்குநர் சுந்தர்.சி. தான் இயக்கிய அரண்மனை உள்பட சில படங்களில் நடித்தவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும்…

22/06/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதியதாக 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில், சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால்…

நடிகர் ஹம்சவர்தன் மனைவி சாந்தி உடல்நல குறைவால் நேற்று காலமானார்….!

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன் மனைவி சாந்தி கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு…