Month: June 2021

வித்தியாசமான முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்…..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து…

கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயில டிஜிட்டல் வசதி கோரி வழக்கு! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயிலும் வகையில் டிஜிட்டல்…

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சூர்யா – ஜோதிகா….!

கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…

ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை : தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்…

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’, திருச்சி 2வது தலைநகர்! இனிகோ இருதயராஜ் வலியுறுத்தல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், திருச்சியை தமிழ்நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும் என்றும் திமுக…

எம்டிஎஸ் படிப்புக்கான நீட் கட்ஆப் மார்க் வெளியிடப்பட்டது…

டெல்லி: மருத்துவ உயர்படிப்பான எம்டிஎஸ் படிப்புக்கான நீட் கட்ஆப் மார்க் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்…

வெளியே செல்லும்போது மக்கள் முககவசம் அணிய தேவையில்லை! இத்தாலி அரசு அறிவிப்பு

இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது. உலக நாடுகளை மிரட்டி…

பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்தள் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…

போலீசாரின் சரமாரியான தாக்குதலில் காயமடைந்த சேலம் வியாபாரி உயிரிழப்பு! – வீடியோ…

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையின்போது விவசாயி ஒருவரை காவலர் சரமாரியாக தாக்கியதில், தலையில் படுகாயமடைந்த வியாபாரி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். அந்த விவகாரம் சர்ச்சையை…