புதுச்சேரியில் 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக நியமனம் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக மத்தியஅரசு நியமனம் செய்துள்ளதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு…