Month: May 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,58,13,264 ஆகி இதுவரை 32,54,877 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,34,378 பேர்…

சுங்கத்துறையால் 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேக்கம்! – அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெருமளவில் நிலவும் சூழலில், மத்திய அரசின் சுங்கத்துறை கட்டுப்பாட்டில், மே 3ம் தேதிவரை, 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேங்கிக் கிடந்ததாய்…

அரசு பங்களாக்களை 10 நாட்களில் காலிசெய்ய முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!

சென்ன‍ை: தமிழக தலைநகரில் உள்ள அரசு பங்களாக்களை, 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி, முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ்…

கொரோனா – மாவட்ட சூழலை கண்காணிக்க ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை அனுப்ப ஸ்டாலின் ஆலோசனை!

சென்ன‍ை: கொரோனா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சிக்கலின்றி கையாள, ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள…

ஐபிஎல் ரத்து: உடனடியாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள் – ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம்!

புதுடெல்லி: 2021 ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, பல இங்கிலாந்து வீரர்கள், உடனடியாக நாடு திரும்பிவிட்டனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம்…

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் டி-20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற அதிக வாய்ப்பு?

துபாய்: இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை டி-20 தொடர், அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டி-20…

அமெரிக்க காடுகளில் நோய் கொசுக்களை அழிக்கும் வகையிலான புதிய மரபணு மாற்ற கொசுக்கள்

நியூயார்க்: அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்படும் ஒரு பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம், ஜெனடிக் மாற்றம் செய்யப்பட்ட 15,0000 கொசுக்களை உற்பத்தி செய்து, காடுகளில் விட்டுள்ளது. இதன்மூலம்,…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 57,640, டில்லியில் 20,290 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 57,640. மற்றும் டில்லியில் 28,290 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 57,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த ஆப்ரிக்க பெண்மணி..!

மாலி: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில், 9 குழந்தைகள் பிறந்துள்ளதானது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. ஹலிமா சிஸ்ஸின் என்ற பெயருடைய…

306 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய ஒடிசா அரசு!

புபனேஷ்வர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒடிசா…