தந்தையின் பெயரான ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என கூறி பதவி ஏற்றார் ஸ்டாலின்.. வீடியோ…
சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, தந்தையின் பெயரான ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என கூறி பதவி ஏற்றார்.…