ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மருத்துவர்களின் கொரோனா தடுப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவரம்…