Month: May 2021

ஒரு செய்தி – பல பரிமாணங்கள் – குழப்பத்தில் மக்கள்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…

இந்தியப் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்

டில்லி உலகை அச்சுறுத்தி வந்த சீன ராக்கெட்டான லாங்க் மார்ச் 5பி ராக்கெட்டின் ராட்சத பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன. உலகெங்கும் பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில்…

மீண்டும் லண்டன் மேயராக சாதிக் கான் தேர்வு

லண்டன் லண்டன் மாநகராட்சி தேர்தலில் மேயராக இரண்டாம் முறையாக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழன் அன்று பிரிட்டனில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் லண்டன் மாநகராட்சியில்…

காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

சென்னை: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம்…

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான…

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

முழு ஊரடங்கின்போது, மரியாதை குறைவாக நடந்துகொள்ளக்கூடாது! டிஜிபி திரிபாதி அறிவுரை!!

சென்னை: பொதுமுடக்க காலக்கட்டத்தில், பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையை குறைவாக நடந்துகொள்ளக்கூடாது என டிஜிபி திரிபாதி அறிவுரை கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழக்தில் நாளை முதல் 24ந்தேதி…

கர்ப்பிணிகளுக்கு பணியில் இருந்து விலக்கு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து…

*ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கபடும் – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி…

உதயநிதியை வாழ்த்திய விஷ்ணு விஷாலை விளாசும் நெட்டிசன்ஸ்….!

தமிழக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய நடிகர் விஷ்ணு விஷாலை சமூக வலைதளவாசிகள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். ஜால்ரா அடிப்பது எப்படி…