Month: May 2021

ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கல்

ஈரோடு: கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.…

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது.…

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஜனவரி மாதத்தில் பனிக்காலம் இருக்கும்.…

இ.எம்.ஐ. செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஊரடங்கு காலத்தில் இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதலமைச்சர்…

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார்

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி…

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு -விரைவில் அறிவிப்பு

புதுடெல்லி: சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில…

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

3000 கோடி ரூபாய்க்கு தமிழக அரசு பத்திரங்கள் விற்பனை அறிவிப்பு

25 மற்றும் 30 ஆண்டு கால அளவுக்கான தலா 1500 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை ஏல முறையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டு…

சூரத் நகரில் அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அரசு கணக்கைக் குறைத்துக் காட்டுகிறதா?

சூரத் சூரத் நகரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களைப் போல் 11 மடங்கு வரை அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2ம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 2ம் அலகில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன்…